Press Release #7: Examinations in the time of Covid -July 12, 2021 (In English/Sinhala/Tamil)


Posted by on July 17, 2021  /  0 Comments

Naming dates for exams is not enough; Ministry should have a plan to get students ready.
Media Release, July 12, 2021 (In English/Sinhala/Tamil)


The government announced a few days ago that the Grade 5 scholarship examination will be held on October 03 and the GCE Advanced Level examination from October 04 to October 31. Then we hear that the decision would be reversed. Unfortunately, except for these kinds of last-minute announcements which are then withdrawn, we have yet to hear a consistent policy on examinations and assessments or the education process during a pandemic from our Ministry of Education.

Institutions including the World Health Organization (WHO) have long maintained that the epidemic will persist well into 2022 if not after. Yet, even after 15 months into the epidemic Sri Lankan authorities have not made any long-term plans under the illusion that children are being educated online. The government’s claim that only 12% of students do not have access to online education is not plausible according to our surveys and the information we receive from ground level. Indeed, there are reports that even students with online facilities are dropping out of distance education due to fatigue. Further, an excellent survey based on a school system with no shortage of resources in Europe has revealed that it is difficult to get a meaningful learning from online education. Under these circumstances, the timing of and the content to be tested at national examinations must be carefully evaluated and a new examination policy should be announced.

The purpose of this press release is to give some ideas based on the policy dialogues we have conducted so far and information from our surveys.

Provide necessary support equitably for first-time students facing the 2021 GCE A/L exam
The GCE A/L examination is the most critical of all national examinations. With the 2021 exam due soon, it is not possible for outside parties like us to find answers to immediate problems that arise. We kindly request the government to reconsider spending money on name boards and new gates for designated national schools, or other non-urgent activities, and focus on the urgencies at hand. For example, assess the support needed by the cohort of 200,000 sitting for GCE A/L for the first time in 2022, and allocate resources to address those immediately. Otherwise, it would be a gross violation of their fundamental right for equal opportunity in education.

Start planning for the 2022 A / L exam now.
Noting that this epidemic is likely to persist, it should be a priority to focus on the readiness of the next batch of 200,000 students who will technically complete thirteen years of education and face the exam in 2022. Some of the solutions may include ensuring that each student has a digital device for downloading and using content. Textbooks for A/L science subjects are already available for download. Textbooks for other major subjects should be prepared immediately. In addition, instead of chalk and talk lessons on television, the visual media should be used better for presentations on subject-related activities and demonstrations.

Abolish all other examinations or reduce their burden immediately.

1. Restrict the Grade Five Scholarship Examination to a test of general intelligence only.
The stated purpose of the Grade Five Scholarship Examination is to select talented students and award scholarships. But in practice, that exam has distorted the recommended teaching-learning process for primary education, turning children into little parrots who memorize facts. This phenomenon which amounts to child abuse is exacerbated by the fact that children who are trapped at home during an epidemic are bombarded with facts through their parents’ smartphones. When we asked teachers why they send WhatsApp notes to elementary children, say, on the subject of environment which they should learn from observing and experiencing the environment, the teachers’ response is that remembering such facts is essential for children to successfully face the G5SE exam.

2. Cancel all exams for grades six through nine. Carry out only diagnostic tests at school level .
In a detailed study of the syllabus content and learning outcomes recommended for grades 6-9, we found out that except for cumulative subjects such as mother tongue and mathematics, expected learning outcomes for other subjects have been acquired and internalized through practice. Proposed education reforms recognize this fact and will have that 30% of the curriculum to be tested through national exams and the rest is to be learned and assessed through activity-based modules. At this time when education provided to children is anyway irregular and inconsistent, there is no reason why the examination burden should not be reduced immediately teachers to be directed to provide education through activities for all subjects.

3. Limit the GCE Ordinary Level Examination to core subjects
As stated, from 2023, the proposed education reforms are expected to limit national-level exams to summative assessments of essential learning outcomes for core subject only. Given the massive disruption in education due to the pandemic, we ask the Ministry of Education why this concept cannot be applied to National Examinations in 2021 and 2022 using the existing curriculum.

Dr. Sujata Gamage and Dr. Tara de Mel
Co-coordinators
Sri Lanka Education Forum

 

දින නියම කලාට මදිසිසුන් විභාගයට සූදානම් කිරීමට සැලැස්මක් අවශ්‍යයි.  

මාධ්‍ය නිවේදනය – ජූලි 12, 2021 (In Sinhala/English/Tamil)

රජය විසින් පසු ගියදා 5 ශ්‍රේණියේ ශිෂ්‍යත්ව විභාගය ඔක්තෝබර් 03 දින පැවැත්වීමටත් උසස් පෙළ විභාගය ඔක්තෝබර් 04 සිට ඔක්තෝබර් 31 දක්වා පැවැත්වීමටත් තීරණය කර ඇති බව ප්‍රකාශ කරා. නැවතත් එම තීරණය වෙනස් කරන බවත් අපට දැන ගන්න ලැබුණා. අවාසනාවකට අපේ අධ්‍යාපන අමාත්‍යංශය විසින් මෙවැනි විභාග පවත්වන හෝ පාසැල් අරින වහන දින පිළිබඳව අවසන් මොහොතේ නිකුත් කරන අස්ථායී නිවේදන මිස වසංගත සමයක විභාග සහ ඇගයීම් පිළිබඳව කිසිම් තිරසාර ප්‍රතිපත්තියක් අද වෙනතුරු ප්‍රකාශ කර නැත.

වසංගතය අද ඊයේ ඉවර වන නොවන දෙයක් බවට ලෝක සෞඛ්‍ය සංවිධානය ඇතුළු ආයතන  ප්‍රකාශ කර සිටියේ බොහෝ කලකට  පෙරය.ඒ අතරතුර ලංකාවේ බලධාරියෝ ළමයින් ඔන්ලයින් අධ්‍යාපනය ලබනවා යන මිත්‍යාවේ පිහිටමින් කල් මැරූහ.  මේ වන විට ඔන්ලයින් අධ්‍යාපනය නොලබන්නේ 12% ක්  පමණක්  යන රජයේ ප්‍රකාශනයද පිළිගැනීමට නොහැකිය.  ඊට අමතරව,  ඔන්ලයින්  පහසුකම් ඇති සිසුන්ද හෙම්බත්ව  අධ්‍යාපනයෙන්  අයින් වී සිටින බවට වාර්තා ඇත. යුරෝපයේ සම්පත් වලින් අඩුවක් නැති පාසැල් පද්ධතියක් පදනම් කරගත් විශිෂ්ට සමීක්ෂණයක් තුලින් හෙළිවී ඇත්තේ ඔන්ලයින් අධ්‍යාපනයෙන් සාධනීය ඉගෙනුමක් ලබා ගැනීම අසීරු බවය. මේ තත්වයන් යටතේ අමාත්‍යංශය විසින් සියලු විභාග වල අරමණු  හා අන්තර්ගතයන් පිළිබඳව නව ප්‍රතිපතිපත්තියක් වහාම ප්‍රකාශ කළ යුතුය. මෙම මාධ්‍ය ප්‍රකාශනයේ අරමුණ අප විසින් මෙතෙක් අධ්‍යාපන ප්‍රතිපත්ති සංවාද හා සමීක්ෂණ  තොරතුරු  ආශ්‍රයෙන් ඒ පිළිබඳව අදහසක් කීපයක් දැක්වීමයි.

2021 උසස් පෙළ විභාගයට ළමයින්ගේ සූදානම සඳහා අවසන් මොහොතේ හෝ විසදුම්

2021 විභාගය කට ළඟ තියා එම  ප්‍රශ්න වලට  පිළිතුරු සෙවීම අප වැනි බාහිර පාර්ශවයන්ට  කළ නොහැක. නමුත් අප විසින් රජයෙන් කාරුණිකව ඉල්ලා සිටින්නේමේ මොහොතේ  ජාතික පාසැල් බෝඩ් ලෑලි ගේට්ටු වලට  වියදම් කිරීම  වෙනුවට වහාම පළමු වරට  උසස් පෙළට ඉදිර්පත්වන  සිසුන් 200,000 න් එක අයෙකුට හෝ තම මූලික අයිතිවාසිකම් කඩ වීම පිළබඳව ප්‍රශ්නයක් ඇති වීමට ඉඩ නොතබා දැන්වත් ඔවුනට අවශ්‍ය කාල වෙලාව හා පහසුකම් පිළබඳ ඇගයීමක් කර එම අවශ්‍යතා වහාම  සපුරාලන ලෙසයි.

2022  උසස් පෙළ විභාගය සඳහා පෙර සූදානම දැන්ම

දෙවනුව, මෙම වසංගතය  පැලපදියම් වන හෝ endemic තත්ත්වයට යා හැකි යන යථාර්තය අවබෝධ කරගෙන, 2022 වසර වන විට නාමිකව හෝ වසර දහතුනක අධ්‍යාපනය  නිම කරන ඊ ළඟ 200,000 සිසුන් කණ්ඩායමට දැන්ම සිට  විභාගයට මුහුණ දීමට අවශ්‍ය පහසුකම් සැපයීම ප්‍රමුඛතාවයක් ලෙස සැලකිය යුතුයි. මෙහිදී සෑම ශිෂ්‍යයෙකුටම විෂය අන්තර්ගතය බා ගත හැකි ඩිජිටල් මෙවලමක්  ඇතිබව සහතික කළ යුතුයි.  දැනටමත් උසස් පෙළ විද්‍යා විෂයයන් සඳහා පෙළ පොත් සම්පාදනය කර බාගැනීමට ඇත. අනිකුත් ප්‍රධාන විෂයයන් සඳහාද වහාම පෙළ පොත් සම්පාදනය විය යුතුයි. ඊට අමතරව රූපවාහිනී නාලිකා තුලින් කෙරෙන නීරස දේශනා වෙනුවට විෂයයන්ට අදාළ ක්‍රියාකාරකම් හා පර්යේෂණ පිළිබඳ ඉදිරිපත්කිරීම් සඳහා   එම දෘශ්‍ය මාධ්‍යය නිසි ලෙස භාවිතා කළ යුතුයි.

අනික් සියලු විභාග වහාම අහෝසි කිරීම හෝ ඒවායේ බර අඩු කිරීම

  1. පහවසර ශිෂ්‍යත්ව විභාගය බුද්ධි පරීක්ෂණයකට සීමා කරන්න.

ශිෂ්‍යත්ව විභාගයේ ප්‍රකාශිත අරමුණ අරමුණ වන්නේ දක්ෂ දරුවන් තෝරා ශිෂ්‍යත්ව ලබා දීමය.  නමුත් එම විභාගය විසින්  නිර්දේශිත විෂය මාලාව හා ඉගෙනුම් ඉගැන්වීම ක්‍රියාවලිය විපරීත කරමින් සියළු දරුවන් කරුණු මතක තබා ගැනීමට කට පාඩම් කරන පුංචි ගිරවුන් බවට පත්කරන තත්ත්වයක් ඇති කර ඇත. විශේෂයෙන්  වසංගත  කාලයේ ගෙදරට කොටුවී සිටින දරුවන්ට අනවශ්‍ය ලෙස දෙමාපියන්ගේ ස්මාර්ට්ෆෝන් හරහා කරුණු පැටවීම නිසා එම දරුවන්ට කරන  හිංසාව තවත් උග්‍ර වී ඇත. ප්‍රාථමික දරුවන්ට අවට පරිසරය පිළිබඳව අත්දැකීමෙන්  උකහා ගත යුතු  කරුණු දෙමාපියන්ට  WhatsApp සටහන් ලෙස එවීම කරන්නේ ඇයිදැයි අප විසින් ගුරැවරුන්ගෙන් විමසා  සිටි විට ඔවුන් පවසන්නේ ළමයින් විභාගයට සූදානම් කිරීමට එසේ කරුණු මතක තබා ගැනීම අවශ්‍ය බවයි. ශිෂ්‍යත්ව විභාගයේ හානිය පිළිබඳව ළමා රෝග විශේෂඥයින් ඇතුළු කණ්ඩායම් මීට පෙරද විස්තරාත්මකව  කරුණු දක්වා සිටියත් මෙතෙක් අමාත්‍යංශය හෝ විභාග දෙපාර්තමේන්තුව ඒ පිළිබඳව සාධනීය  පියවරක්  ගෙන නැත. මෙම විභාගය පෙර තිබූ  ආකාරයට බුද්ධි පරීක්ෂණයකට සීමා කිරීම තව දුරටත් පමා කිරීම දරුවන්ට කරන හිංසනයක් බව කීම අතිශයෝක්තියක් නොවේ.

  1. හයේ සිට නමය ශ්‍රේණි සඳහා  සියලු විභාග අහෝසි  කරන්න. හර විෂයන්ට අනාවරණ පරීක්ෂණ පමණක් කරන්න.

ඇත්තටම අප සංසදය  විසින් 6-9 ශ්‍රේණි සඳහා නිර්දේශිත විෂය මාලාවේ අන්තර්ගතය හා ඉගෙනුම් ඵල  පිළබඳ කරන ලද විස්තරාත්මක අධ්‍යනයකදී තේරුම් ගත්තේ එම විෂය මාලාවේ අනු පිළිවෙලට ඉගෙන ගත යුතු මවු බස හා  ගණිතය යනු විෂයයන් හැරුණු විට  අනිත් විෂය අන්තරගතය  යනු ක්‍රියාකාරකම් තුලින් ඉගෙනගත යුතු කරුණු, හෝ ප්‍රගුණ  කිරීම් තුලින් ලබා ගත යුතු හොඳ ආකල්ප හා පුරුදු  පිළිබඳව  බවයි.  ඇත්තටම   2023 සඳහා නියමිත විෂය මාලා  ප්‍රතිසංස්කරණ වලින්ද   30% ක් පමණක් අන්තර්ගතය ජාතික විභාග  වලින් විමසීමටත් ඉතිරිය ක්‍රියාකාරකම් පාදක අධ්‍යාපනයක් හරහා ලබා දීමට  බලාපොරොත්තු වේ. ඇත්තටම මේ අවස්ථාවේ කළ යුත්තේ ජාතික අධ්‍යාපන ආයතන විසින්  සාදන මොඩියුල් එන තෙක් බලා නොසිට  වහාම විභාග බර අඩු කර සියලු විෂයන් සඳහා ක්‍රියාකාරකම් තුලින් අධ්‍යාපනය  ලබා දීමට ගුරුවරුන් යොමු කිරීමයි..

මේ වසංගත සමයේ මෙසේ විභාග බර අඩු කර ගුරුවරුන්ට විෂය අන්තරගතය සමෝධානය කර ඉගැන්වීමට ඉඩ දීමෙන් විය හැකි හානිය කුමක්දැයි  අපි අධ්‍යාපන අමාත්‍යංශයෙන් ප්‍රශ්න කර සිටිමු.

  1. සාමාන්‍ය පෙළ විභාගය ගණිතයමවුබස හා ඉංග්‍රීසි වැනි හර විෂයයන් සඳහා පමණක් සීමා කරන්න.

2023 සිට ජාතික මට්ටමේ විභාග හෝ  සම්පිණ්ඩන ඇගයීම් හර  විෂය තේමාවන්ගේ අත්‍යවශ්‍ය ඉගෙනුම්  ඵල වලට සීමා වන බව යෝජිත අධ්‍යාපන ප්‍රතිසංස්කරණ වලින් අපේක්ෂා කෙරේ. මේ  වසංගත සමයේ අධ්‍යාපනය  කඩාකප්පල්ව ඇති තත්ත්වයක් තුල පවතින විෂය මාලාවම යොදාගෙන මෙම සංකල්පය 2021 හා 2022 ජාතික විභාග වලට යොදා ගැනීමට ඇති බාදාව කුමක්දැයි  අපි අධ්‍යාපන අමාත්‍යංශයෙන් ප්‍රශ්න කර සිටිමු.

ආචාර්ය සුජාතා ගමගේ හා වෛද්‍ය ටාරා ඩි මෙල්

සම සම්බන්ධීකාරක

ශ්‍රී ලංකා අධ්‍යාපන සංසදය

 

திகதிகளை நிர்ணயிப்பது மட்டும் போதாது,  மாணவர்களை பரீட்சைக்கு தயார்ப்படுத்தும் திட்டம் அவசியம்

ஊடகங்களுக்கு கருத்து வெளியீடு – ஜூலை 12, 2021 (In Sinhala/English/Tamil)

 

அரசினால் கடைசியாக தரம் 5 புலமை பரிசில் பரீட்சையானது அக்டோபர் 03 ம் திகதியும், க.பொ.த உயர்தர பரீட்சையானது அக்டோபர் 04 முதல் அக்டோபர் 31 வரையும் நடைபெற தீர்மானமாகியுள்ளதென அறிவிக்கப்பட்டது. மறுபடி  அந்த முடிவுகள் மாற்றப்படவுள்ளது என்பதையும் நாங்கள் அறிந்தோம். துரதிஷ்டவசமாக, எங்கள் கல்வி அமைச்சினால் இந்த வகையான பரீட்சைகள் நடத்தல் மற்றும் பாடசாலைகள் திறத்தல் – மூடுதல்  திகதிகள் குறித்த கடைசி நிமிட உறுதியற்ற அறிவிப்புகளைத் தவிர, தொற்றுநோய் நிலவரத்தின் போது பரீட்சைகள் மற்றும் மதிப்பீடுகள் குறித்த நிலைத்த கொள்கையை இன்று வரை வெளிப்படுத்தப்படவில்லை.

இந்த தொற்றுநோய் இன்று நேற்று முடிவடையாது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) உள்ளிட்ட அமைப்புகள் நீண்ட காலமாக கூறி வருகின்றன. ஆயினும், தொற்றுநோய்க்குள் 15 மாதங்கள் கழித்து கூட இலங்கை அதிகாரிகள் ஆன்லைனில் பிள்ளைகள் கல்வியை பெற்றுக்கொள்கின்றார்கள் என்ற மாயையின் கீழ் எந்தவொரு நீண்ட கால திட்டமிடல்களையும் மேற்கொள்ளவில்லை. 12% மாணவர்களுக்கு மட்டுமே ஆன்லைன் கல்விக்கான அணுகல் இல்லை என்ற அரசாங்கத்தின் கூற்று எங்கள் ஆய்வுகள் மற்றும் நாம் பெறும் தகவல்களின்படி நம்பத்தகுந்ததல்ல. உண்மையில், ஆன்லைன் வசதிகளுடன் கூடிய மாணவர்கள் கூட சோர்வு காரணமாக தொலைக்கல்வியில் இருந்து விலகுவதாக தகவல்கள் வந்துள்ளன. மேலும், ஐரோப்பாவில் வளப் பற்றாக்குறை இல்லாத பாடசாலை அமைப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு சிறந்த மதிப்பாய்வானது ஆன்லைன் கல்வியில் இருந்து அர்த்தமுள்ள கற்றலைப் பெறுவது கடினம் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலைகளில், தேசிய பரீட்சைகள் நடத்தப்பட வேண்டிய காலம் மற்றும் உள்ளடக்கம் கவனமாக மதிப்பீடு செய்யப்பட்டு புதிய பரீட்சைக் கொள்கை அறிவிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுவதன் நோக்கம், இதுவரை நாங்கள் நடத்திய கொள்கை உரையாடல்கள் மற்றும் எங்கள் ஆய்வுகளின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு சில யோசனைகளை வழங்குவதற்காகும்.

 

2021 .பொ. உயர்தர பரீட்சைக்கு  முதல் முறையாக தோற்றும் மாணவர்களுக்கு தேவையான உதவியை சமத்துவமாக வழங்குதல்

க.பொ.த உயர்தர பரீட்சையானது அனைத்து தேசிய பரீட்சைகளிலும் மிக முக்கியமானதாகும். 2021 பரீட்சையை நடத்த மிக அண்மித்த தினத்தை  வைத்திருப்பதால், அதனால் எழும் பிரச்சினைகளுக்கு நிவாரணம் குறித்துரைப்பது எங்களைப் போன்ற வெளித்தரப்பினரால்  சாத்தியமான ஒன்றல்ல. ஆனால் பிரேரிக்கப்பட்டுள்ள தேசியப் பாடசாலைகள் மற்றும் பிற அவசரமற்ற நடவடிக்கைகளுக்கான பெயர் பலகைகள் மற்றும் புதிய நுழைவாயில்களுக்கு பணம் செலவழிப்பதற்கு பதிலாக உடனடியாக முதல் தடவையாக உயர்தர பரீட்சைக்கு தோற்றும் 200,000 மாணவர்களில் ஒருவருக்காவது தமது அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவது தொடர்பான பிரச்சனை எழுவதற்கு இடம் வைக்காமல் இப்போதாவது அவர்களுக்கு தேவையான காலப்பகுதி மற்றும் வசதி வாய்ப்புகள் தொடர்பில் மதிப்பீடு செய்து அந்த தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டுமென எங்களால் அரசிடம் கோரிக்கை வைக்கப்படுகின்றது.

 

2022 உயர்தர பரீட்சைக்கான  முன்னேற்பாடுகள் இப்போதே செய்யப்பட வேண்டும்

இரண்டாவதாக, இந்த தொற்றுநோய் இயல்பானது அல்லது பரவக்கூடியது என்ற யதார்த்தத்தை உணர்ந்துகொண்டு, 2022 ஆண்டாகும் போது பதின்மூன்று ஆண்டு கல்வியை முடிக்கும் அடுத்த 200,000 மாணவர்களுக்கு தற்போதிருந்தே பரீட்சைக்கு முகம் கொடுக்க தேவையான வசதி வாய்ப்புகளை வழங்குதல் முன்னுரிமையானதென்பதை கருத்திற் கொள்ள வேண்டும். இதன் போது  ஒவ்வொரு மாணவருக்கும் பாட உள்ளடக்கத்தை பதிவிறக்கம் செய்யக்கூடிய டிஜிட்டல் கருவி இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஏற்கனவே உயர்தர விஞ்ஞான பாடங்களுக்கான பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு பதிவிறக்கத்திற்கு கிடைக்கின்றன. பிற முக்கிய பாடங்களுக்கான பாடப்புத்தகங்கள் உடனடியாக தயாரிக்கப்பட வேண்டும். மேலும், தொலைக்காட்சியில் சலிப்பான விரிவுரைகளுக்கு பதிலாக, காணொளிகள்,  பாடவிடயம் தொடர்பான செயற்பாடுகள்; மற்றும் விளக்கக்காட்சிகள் சரியாக பயன்படுத்தப்பட வேண்டும்.

 

மற்ற எல்லா பரீட்சைகளையும் உடனடியாக ரத்து செய்தல் அல்லது அவற்றின் சுமையளவை குறைத்தல்

  1. தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை பொது நுண்ணறிவு சோதனைக்கு மட்டுப்படுத்துக.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்காக கூறப்பட்ட நோக்கம் திறமையான மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதாகும். ஆனால் அந்த பரீட்சை பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டத்தையும் கற்பித்தல்-கற்றல் செயல்முறையையும் சிதைத்து, எல்லா பிள்ளைகளையும்; விடயங்களை மனப்பாடம் செய்யும் சிறிய கிளிகளாக மாற்றியுள்ளது. விசேடமாக தொற்றுநோய் நிலவரத்தின் போது வீட்டில் சிக்கித் தவிக்கும் பிள்ளைகள் தேவையின்றி பெற்றோரின் ஸ்மார்ட்போன்களால் கொடுமைப்படுத்தப்படுவதால் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரிக்கிறது. சுற்றுச்சூழலின் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஆரம்ப வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஏன் வாட்ஸ்அப் குறிப்புகளை அனுப்புகிறீர்களென என்று நாங்கள் ஆசிரியர்களிடம் கேட்டபோது, பரீட்சைக்கு மாணவர்களை தயார்படுத்துவதற்கு இதுபோன்ற விடயங்களை மாணவர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். புலமைப்பரிசில் பரீட்சையின் தீங்கு குறித்து குழந்தை மருத்துவர்கள் உள்ளிட்ட குழுக்கள் முன்னர் விரிவாக கருத்து தெரிவித்திருந்தாலும், அமைச்சு அல்லது பரீட்சைத் திணைக்களம் இது தொடர்பாக எந்தவொரு சாதகமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த பரீட்சையை முன்பு இருந்ததைப் போல நுண்ணறிவு சோதனைக்கு மட்டுப்படுத்துவதில் மேலும் தாமதம் என்பது ஒரு வகையான குழந்தை துஷ்பிரயோகம் என்று கூறினாலும் மிகையாகாது.

  1. ஆறாம் தரம் முதல் ஒன்பதாம் தரம் வரையிலான அனைத்து பரீட்சைகளையும் ரத்து செய்கமைய பாடங்களில் வெளிப்பாட்டு சோதனைகளை மட்டுமே செய்க.

உண்மையில், எமது மன்றத்தால் 6-9 தரங்களுக்கான பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்ட உள்ளடக்கம் மற்றும் கற்றல் பேறுகளை பற்றிய விரிவான ஆய்வில், நாங்கள் உணர்ந்து கொண்டது அந்த பாடத்திட்டத்தின் தொடர்வரிசையில் கற்பிக்கப்பட வேண்டிய தாய்மொழி மற்றும் கணித பாடவுள்ளடக்கங்கள் தவிர, ஏனைய பாடங்களின் உள்ளடக்கங்கள் செயற்பாடுகள்  மூலம் கற்பிக்கப்பட வேண்டிய விடயங்கள் அல்லது நடைமுறையின் மூலம் பெறப்பட வேண்டிய நல்ல மனப்பாங்குகள் மற்றும் பழக்கவழக்கங்களைப் பற்றியதாகும். உண்மையில், 2023 இல் திட்டமிடப்பட்ட பாடத்திட்ட சீர்திருத்தங்களில் 30% மட்டுமான உள்ளடக்கத்தை தேசிய பரீட்சைகளால் மதிப்பிடவும் மீதமுள்ளவை செயற்பாட்டு அடிப்படையிலான கல்வி மூலம் பெற்றுத்தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையில், இந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதாவது தேசிய கல்வி நிறுவனம் தயாரிக்கும் மொடியூல்கள் வரும் வரை காத்திருப்பதற்கு மாறாக பரீட்சைகளின் சுமையை உடனடியாகக் குறைத்து, அனைத்து பாடங்களுக்கும் செயற்பாடுகள் மூலம் கல்வியை வழங்க ஆசிரியர்களை வழிநடத்துவதாகும்.

இந்த தொற்றுநோய் சந்தர்ப்பத்தில் இவ்வாறு பரீட்சைகளின் சுமையை குறைத்து ஆசிரியர்களுக்கு உள்ளடக்கத்தை ஒருங்கிணைத்து கற்பிப்பதற்கு இடமளிப்பதால் ஏற்படக்கூடிய தீங்கு யாதென கல்வி அமைச்சிடம் நாங்கள் கேள்வி எழுப்புகிறோம்.

  1. .பொ.சாதாரண பரீட்சையை கணிதம்தாய் மொழி மற்றும் ஆங்கிலம் போன்ற முக்கிய பாடங்களுக்கு மட்டுப்படுத்துக.

 2023 முதல், முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்கள் தேசிய அளவிலான பரீட்சைகள் அல்லது சுருக்கமான மதிப்பீடுகளை முக்கிய பாடக் கருப்பொருள்களின் அத்தியாவசிய கற்றல் பேறுகளுக்கு மட்டுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொற்றுநோய் நிலையின் போது கல்வியானது  பாதிக்கப்படும் சூழ்நிலையில், தற்போதுள்ள பாடத்திட்டத்தைப் பயன்படுத்தி, இந்த எண்ணக்கருத்தை 2021 மற்றும் 2022 தேசிய பரீட்சைகளுக்கு பயன்படுத்துவதற்கு உள்ள தடை எதுவென கல்வி அமைச்சை நாங்கள் கேட்கின்றோம்.

கலாநிதி சுஜாதா கமகே மற்றும் டாக்டர் தாரா டி மெல்

இணை ஒருங்கிணைப்பாளர்கள்

இலங்கை கல்வி மன்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

*